திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 80:
===திணைக் கலப்பு மணம்===
சங்க கால [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[நெய்தல்]], [[பாலை]] என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை [[அகநானூறறு]]ப் பாடல் <ref>அம்மூவனார். அகநானூறு. நெய்தல், மருதம் தினைப் பாடல்கள்</ref> மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெற வில்லை.
 
===சேவை மணம்===
மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மனத்தல் சேவை மணம் எனப்படும். [[சீவக சிந்தாமணி]] யில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மனந்ததும், [[பெருங்கதை|பெருங்கதையில்]] உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும்.
"https://ta.wikipedia.org/wiki/திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது