சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
[[Image:Cellular Jail 2.JPG|thumb|250px|சிற்றறைச் சிறையின் பக்கப்பகுதி சிறைகளின் நடுவில் கோபுரம் அமைந்துள்ளக் காட்சி.]]
 
இதன் கட்டுமானம் [[1896]] ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு [[1906]] ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது [[பர்மா|பர்மாவிலிருந்து]] (தற்பொழுது [[மியான்மர்]] ) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது. இக்கட்டடம் ''ஏழு பக்கப்பகுதிகாளாகப்'' பிரிக்கப்பட்டு இதன் நடுவில் உயர்ந்த கண்காணிப்பு [[கோபுரம்]] அமைக்கப்பட்டது. அதில் ''அபாய மணியும்'' வைக்கப்பட்டது. இந்த கோபுரம் இருசக்கரத்தின் சக்கர அச்சு போல நடுவிலும் அதன் கம்பிகள் போல் சிறைக் கட்டடங்களும் கோபுரத்தை அச்சாகக் கொண்டு முடிவது போல் அமைக்கப்பட்டது. ''ஏழு'' பக்கப்பகுதிகள் ஒவ்வொன்றும் ''3 அடுக்குகள்'' கொண்டாதாக ''படுக்கைகளற்ற'' ''698 சிறைகளாகப்'' பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் அளவும் ''4.5 மீட்டர் மற்றும் 2.7 மீட்ட நீள அகலம்'' கொண்டதாக இருந்த்து.'' 3 மீட்டர் உயரம்'' கொண்டாதாக இருந்தது. ''ஒற்றையான ம்ற்றும் தனிமையாக ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் அல்லது கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில்'' அமைக்கப்பட்டிருந்ததால் இதற்கு ''சிற்றறைச் சிறை'' (Cellular Jail) என்றப் பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.
 
== உடனுறைந்தவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது