கருங்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 3:
கொவில்கள்: இங்கு பிரபலமான வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இது வகுலகிரி(Vagulagiri Hill) என்ற மலைமீது அமைந்துள்ளது. சந்தனமரத்தால் செய்யப்பட்டதேர் பிரசித்தி பெற்றது. சித்திரா பௌர்ணமி அன்று கருட்சேவை 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடக்கும். இவ்விழாவிற்க்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். அதன் பின் 3 நாட்கள் ஜூலை மாதம் பவித்ருட்சவம்(Pavitrotsavam) நடக்கும். <http://www.karungulamtemple.worldpress.com> மற்றும் சந்தனமாரியம்மன் கோவில், மார்த்தாண்டேஸ்வரர் கோவில், ஐயப்பன் கோவில், விஷ்ணு துர்க்கா கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகியன உள்ளது. இங்கு உள்ள மார்த்தாண்டேஸ்வரர் கோவில் கேரளா அரசர் மார்த்தாண்டவர்மன் கட்டியது ஆகும்.
திருநேல்வேலியிலிருந்து 20 கிமீ தொலைவிலில் உள்ள இவ்வூரில் நெல், வாழை போன்ற பயிர் வகைகள் பயிரிடப்படுகிறது. <http://www.wikiedit.org> இங்கிருந்து திருச்செந்தூர் 37 கிமீ தூரத்திலும், தூத்துக்குடி 41கிமீ, திருவைகுன்டம் 7கிமீ தூரத்திலும் உள்ளது.
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRI_sj_U5Wp4I86AgkXqGF3z38BHMtqFv2o6OqPqroOrBaV4g0Ivw
"https://ta.wikipedia.org/wiki/கருங்குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது