ஓசை (யாப்பிலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
இவை ஒவ்வொன்றும் மூன்று துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
 
'''[[செப்பலோசை]]''' <ref>அஃது அன்று என்ப வெண்பா யாப்பே தொல்காப்பியம் 3-387</ref>
: 1. ஏந்திசைச் செப்பலோசை, 2. தூங்கிசைச் செப்பலோசை, 3. ஒழுகிசைச் செப்பலோசை
 
வரிசை 18:
: 1. ஏந்திசை அகவலோசை, 2. தூங்கிசை அகவலோசை, 3. ஒழுகிசை அகவலோசை
 
'''[[துள்ளலோசை]]''' <ref>துள்ளல் ஓசை கலி என மொழிப (தொல்காப்பியம் 3-388)</ref>
: 1. ஏந்திசைத் துள்ளலோசை, 2. அகவல் துள்ளலோசை 3. பிரிந்திசைத் துள்ளலோசை
 
'''[[தூங்கலோசை]]''' <ref>தூங்கல் ஓசை வஞ்சி ஆகும் (தொல்காப்பியம் 3-389)</ref>
: 1. ஏந்திசைத் தூங்கலோசை, 2. அகவல் தூங்கலோசை, 3. பிரிந்திசைத் தூங்கலோசை
 
என்பனவாகும்.
 
செப்பலோசை பாவகைகளில் [[வெண்பா]]வுக்கு உரிய ஓசையாகும். இது [[வெண்டளை]] எனும் தளை வகையினால் உண்டாவது. அகவலோசை [[ஆசிரியப்பா]]வுக்கும், துள்ளலோசை [[கலிப்பா]]வுக்கும் உரியன. இவற்றுள் அகவலோசை [[ஆசிரியத் தளை]]யாலும், துள்ளலோசை [[கலித்தளை]], வெண்டளை கலந்த கலித்தளை, இடையிடையே வேறு தளைகள் என்பன கலந்து வருவதால் உண்டாகின்றது. [[வஞ்சிப்பா]]வுக்கு உரியதான தூங்கலோசை, [[வஞ்சித்தளை]] என்னும் தளை வகையால் உண்டாவது.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஓசை_(யாப்பிலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது