மேலைச் சாளுக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q14624218
வரிசை 51:
மேலைச் சாளுக்கியர் பல நூற்றாண்டுகளாக [[இராஷ்டிரகூடர்]]களின் அடிமைகளாக இருந்து இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்திருந்தனர். இவர்கள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் வேங்கி நாட்டைக் கைப்பற்றும் நடவடிக்கையில் [[சோழ நாடு|சோழ நாட்டுடன்]] தொடர்ந்து போரிட்டு வந்தனர். எனினும் மேலைச் சாளுக்கியருடன் தாயாதி உறவு இருக்கும் கீழைச் சாளுக்கியர்கள், [[சோழர்|சோழ]] அரசுடன் ஏற்பட்ட திருமண உறவுகள் காரணமாக சோழர்களுடன் இணைந்து மேலைச் சாளுக்கியருக்கு எதிராக இயங்கினர். [[இராஜராஜ சோழன்]] ஆட்சிக் காலத்தில் இளவரசனாகயிருந்த [[இராஜேந்திர சோழன்]] மேலைச் சாளுக்கியருடனான போரில் வெற்றி பெற்றான்.
 
[[பகுப்பு:பேரரசுகள்]]{{Link FA|en}}
[[en:Western Chalukya Empire]] {{Link FA|en}}
[[hi:प्रतीच्य चालुक्य]]
[[it:Dinastia Rashtrakuta]]
[[lt:Vakarų Čalukjų dinastija]]
[[ml:പടിഞ്ഞാറന്‍ ചാലൂക്യര്‍]]
[[ja:後期チャールキヤ朝]]
[[fi:Länsi-Chalukya]]
[[tr:Batı Çalukya İmparatorluğu]]
"https://ta.wikipedia.org/wiki/மேலைச்_சாளுக்கியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது