நற்குடி வேளாளர் வரலாறு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:

'''நற்குடி வேளாளர் வரலாறு ''' என்பது [[பாண்டியர்]] வரலாற்றைக் கூறும் குடிமரபு நூலாகும். இந்நூல், [[நன்குடி வேளாளர்|நன்குடி வேளாளர்களால்]] பாடப்பட்ட பழங்கால நாட்டுப்புறப்பாடல்களாகும். இந்தப் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த 1035 பாடல்களைக் கொண்டு '''ஆறுமுக நயினார்''' அவர்கள், 1920ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு இந்நூலை வெளியிட்டார்.<ref name="blog">http://mukkulamannargalpasug.weeblyblogspot.comin/52013/07/great-vellalar-kings-2990300929653021296530092994who-29902985298529923021296529953021intermarried.html</ref> இதன் படி, [[பாண்டியர்|பாண்டியரின்]] ஐந்து பிரிவில் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக்கொள்வதைக் கைவிடவில்லை. இதன் விதம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது. மொத்தத்தில் இது 201 பேரை [[பாண்டியர்]] மன்னர்களாகக் குறிப்பிடுகிறது.

==மூவேந்தர் கதை==
[[மூவேந்தர் கதை]] என்பது கர்ண தலைமுறைக் கதையாக [[பாண்டியர்]] தலைமையில் [[மூவேந்தர்]]களும் தமையன்களாக [[கொற்கை|கொற்கையிலிருந்து]] ஆண்டதாகவும் பின்னர் அதிலிருந்து [[சேரர்|சேரரும்]] [[சோழர்|சோழரும்]] பிரிந்ததாகக் கூறப்படும் மரபுவழிக் கதையாகும். இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நூலில் ஒரு பாடலும் உண்டு.<ref>தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே
:::::::::- நற்குடி வேளாளர் வரலாற்றுவரலாறு ஒப்பாயிரம்</ref>

==நூலில் உள்ள செய்திகள்==
கோசாம்பியைத் தலைநகராகக் கொண்டு வடநாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் உதயணன் கி.மு.701 இல் (கலியாண்டு 2400) ஆரியர்களைப் போரிட்டு வென்றான். அவன் ஆட்சி செய்திருந்தால் கி.பி. 199ல் குப்தர் தலையெடுக்காமல் தடுத்திருக்கலாம். பணிந்து பேசிய [[ஆரியர்|ஆரியர்களை]] நம்பி அடங்கிப் போன பண்பாட்டு அடிமைத்தனமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என இந்நூல் கூறுகிறது.<ref>பண்டை நாலறு நூறாண்டினாகரிறை பாடலிக்க ணளவில் படை

விண்டிருந்தவடவர்படை தடுத்ததமிழ்வேந்தர் முப்பத்து முந்நூற்றுமேற்

கொண்டுகுத்தரை யடக்கிடாததெனை கூடுநின்ற வடவோர் வழித்

தொண்டராயதிறன் பின்னர் சாங்கரடி தொத்தினார்

:::::::::- நற்குடி வேளாளர் வரலாறு(ந.வே.வ.414)
</ref><ref name="blog" />

==பட்டியல்==
இந்நூலில், பாண்டிய மன்னர்களின் வரிசை தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தன. அதைத்தன் ஆய்வு கருத்துகளின் மூலம் '''முனைவர் இரா. மதிவாணன்''' அவர்கள், தான் எழுதிய '''கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும்''' எனும் நூலில் முழுமைப்படுத்தினார்.<ref name="Mathivanan">{{cite journal | title=கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் | author=முனைவர் இரா. மதிவாணன் | journal= | year= | doi= }}</ref> அவர் முழுமைப்படுத்திய பட்டியலுக்கும் [[நன்குடி வேளாளர்|நற்குடி வேளாளர்கள்]] பாடிய பாடலுக்கும் சிற்சில வேறுபாடுகள் இருந்தன.

;இப்பட்டியலின் மூலம்<ref name="நற்குடி">{{cite journal | title=நன்குமடி-நற்குடி வேளாளர் வரலாறு | author=மு.இராமசாமி | journal=ம.தி.தா. இந்துக்கல்லூரி ஆண்டு மலர் | year=1976 | doi=12 சூலை 2012}}</ref><ref>{{cite journal | title=கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் | author=முனைவர் இரா. மதிவாணன் | journal= | year= | doiname="Mathivanan" }}</ref>

# கி.மு. 2082 - முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன்
"https://ta.wikipedia.org/wiki/நற்குடி_வேளாளர்_வரலாறு_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது