வார் (பொறிமுறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
வரிசை 2:
[[File:Yanmar 2GM20.JPG|thumb| Yanmar 2GM20 எனப் பெயரிடப்பட்ட ஒரு கடல் சார் பொறியில் வார்கள் பொருத்தப்பட்டுள்ளன.]]
பொறிமுறையில் '''வார்''' [ஆங்கிலத்தில் '''belt (mechanical)'''] என்பது, வளைந்து கொடுக்கும் தன்மையுடைய பொருளினால் செய்யப்பட்ட வளைய வடிவ சாதனமாகும். இயந்திர பாகமான வார், பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுழலும் தண்டுகளை பொறிமுறையில் இணைக்கிறது.
 
வார்கள் பொதுவாக இயக்கத்தின் மூலங்களாகவோ, ஆற்றலை அதிகத் திறனுடன் மாற்றவோ அல்லது ஒப்பு-நகர்விற்காகவோ பயன்படுத்தப்படுகின்றன. இயக்கத்தின் மூலமாக செயல்படுதலுக்கு சுமந்து-செல்லி வாரை (conveyor belt) உதாரணமாகக் கூறலாம். இங்கு வாரானது இரு புள்ளிகளுக்கிடையே சுமைகளை தொடர்ச்சியாகக் கொண்டு செல்கிறது.
 
==ஆற்றல் செலுத்துகை==
தண்டுகளுக்கிடையே ஆற்றலை எடுத்துச் செல்ல எளிய, சிக்கனமான சாதனமாக வார்கள் கருதப்படுகின்றன. குறைவான ஓசையுடன் இலகுவாக ஓடுதல், வாரின் சிறப்பாகும். எனினும் பற்சக்கர மற்றும் சங்கிலி செலுத்துகைகளுடன் ஒப்பிடும்போது, வலு குறைந்த ஒன்றாக வார் இருக்கிறது.
{{வார்ப்புரு:இயந்திரப் பொறியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/வார்_(பொறிமுறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது