கர்நாடக மாநிலப் பண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
→‎பாடல் வரிகள்: பொருள் சேர்ப்பு
வரிசை 6:
!கன்னடப் பாடல் <br/> (தமிழ் எழுத்துகளில்) !! பாடலின் பொருள்
|-
|
:ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
:ஜய ஹே கர்னாடக மாதெ!
வரி 54 ⟶ 55:
:ஜய பாரத ஜனனிய தனுஜாதெ,
:ஜய ஹே கர்னாடக மாதெ!
||தமிழில் பொருள்
 
இந்தியத் தாயின் மகளான கர்நாடகத் தாய்க்கு வெற்றி! அழகிய ஆறுகளும் காடுகளும் நிரம்பிய நம் நிலத்தைப் போற்றுவோம். முனிவர்களின் இருப்பிடத்தைப் போற்றுவோம். பூமிதேவியின் புதிய அணிகலன் நீ! தங்கம், சந்தனம் ஆகியவற்றின் சுரங்கம் நீ! ராமரும் கிருஷ்ணரும் வாழ்ந்த இந்தியாவின் மகளான கர்நாடகாவிற்கு வெற்றி!
 
வேதங்களின் எதிரொலியே உனக்கு தாலாட்டு! பசுமையான மலைத் தொடர்கள் உனக்கு கழுத்தணி! கபிலர், பதஞ்சலி, கவுதமர், ஜினர் ஆகியோர் போற்றிய இந்தியாவின் மகளே, உனக்கு வெற்றி!
சங்கரர், ராமானுசர், வித்யாரணியர், பசவேசுவர மத்வாச்சாரியர் ஆகியோர் வாழ்ந்த புனிதக் காடு நீ! ரன்னா, சடக்சரி, பொன்னா, பம்பா, லக்சுமிச, ஜன்னா ஆகியோர் பிறந்த புனித நிலமே! கவிக்குயில்களின் துயிலிடமே! நானக், ராமானந்தா, கபீர் ஆகியோர் பிறந்த இந்தியாவின் மகளே, உனக்கு வெற்றி!
 
தைலப்பரும், ஹொய்சாளரும் ஆண்ட நிலம் இது! டங்கண்ணா, ஜக்கண்ணா ஆகியோரின் தாய்மண். கிருஷ்ணா, சிரவதி, துங்கா, காவேரி ஆகிய ஆறுகள் ஓடும் ஆசிர்வதிக்கப்பட்ட நிலம் இது! சைதன்யர், பரமகம்சர், விவேகானந்தர் ஆகியோர் பிறந்த இந்தியாவின் மகளே, கர்நாடகத் தாயே, உனக்கு வெற்றி!
 
அனைத்து சமூகத்தினரும் மகிழ்ந்து, ஒன்றுகூடி வாழும் அமைதித் தோட்டம் இதுவே! இங்கே இந்துக்களும், கிறித்தவர்களும், இசுலாமியர்களும், பாரசீகத்தவரும், ஜைனரும் வாழுகின்றனர். பேரரசர்களின் அரண்மனையே! இசைக் கலைஞர்கள், பாடகர்களின் வாழிடமே! கன்னடத் தாயின் இருப்பிடமே! இந்தியாவின் மகளே, கர்நாடகத் தாயே, உனக்கு வெற்றி! அழகிய ஆறுகளையும், காடுகளையும் கொண்ட நிலத்தைப் போற்றுவோம். ராசரிசிகளின் இருப்பிடத்தைப் போற்றுவோம்.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/கர்நாடக_மாநிலப்_பண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது