செயவீர சிங்கையாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==கண்டியரசனுடன் போர்==
செயவீரன், தன் காலத்தில் கண்டியை ஆண்ட புவனேகபாகு என்பவனுடன் போரிட்டு அவனை வென்றதாக [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறும். பின்னர் பராக்கிரமபாகு என்பவன் பாண்டியன் முன்னிலையில் [[திறை]] தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு இழந்த நாட்டைப் பெற்று ஆட்சி செய்து வந்தான். இவனும் இவனுக்குப் பின் வந்தவர்களும் செயவீரன் காலம் வரையில் திறை செலுத்தி வந்தனர் என்பது வைபவமாலையின் கூற்று.
 
==செயவீரன் மரணம்==
நீண்டகாலம் வெற்றிகரமாக ஆட்சி புரிந்த செயவீரன், காலமானபின் இவன் மகனான [[குணவீர சிங்கையாரியன்]] ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செயவீர_சிங்கையாரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது