திருக்கோணேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
| website =
}}
[[படிமம்:Scene8.JPG|thumb|கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டு]]
 
'''திருக்கோணேச்சரம்''' (''திருக்கோணேஸ்வரம்'') [[இலங்கை|இலங்கையில்]] [[திருகோணமலை]]யில் உள்ள [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரின்]] பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது.
வரி 66 ⟶ 65:
மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே{{cn}}.
 
== திருக்கோணமலைதிருக்கோணமலைப் பதிகம்==
[[படிமம்:Scene8.JPG|thumb|200px|கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டு]]
[[File:இராவணன் சிலை.jpg|right|thumb|250px200px|திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை]]
இது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது.
சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்<ref name="பதிக வரலாறு">[http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=31230&padhi=123&startLimit=0&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC ]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/திருக்கோணேச்சரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது