இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 8:
 
இந்திய தேசிய காங்கிரசு தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் கட்சியிலிருந்து வெளியேறிய [[சுபாஷ் சந்திர போஸ்]] தென்கிழக்காசிய நாடுகளில் [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] உருவாக்கி சப்பானியப் படைகளுடன் ஆதரவுடன் பிரித்தானியப் பேரரசை தோற்கடிக்க முனைந்தார். 1945 இல் சப்பானின் தோல்வியுடன் இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது. ஆனால் அதன் உறுப்பினர்கள் மீது காலனிய அரசு தொடர்ந்த [[ஐஎன்ஏ வழக்குகள்|வழக்குகள்]] இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. [[பம்பாய் கலகம்]] போன்ற பிரித்தானிய இந்தியப் படைத்துறைக் கலகங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தன.
குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}