தேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37:
 
காயங்களின் மீது தேனைத்தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.<ref name = "மருத்துவப்பயன்">{{cite news |first= |last= |authorlink= |coauthors= |title=அறுவை‌‌ ‌சி‌கி‌ச்சை காய‌ங்களு‌க்கு அருமரு‌ந்தாகு‌ம் தே‌ன் : ஆ‌ய்வு! |url=http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0710/19/1071019052_1.htm |work= |publisher= Webdunia|date=19 அக்டோபர் 2007 |accessdate=2007-12-31 }}</ref>
 
 
 
 
 
 
==தேன்-உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் நாடுகள்==
 
[[File:2005honey (natural).PNG|thumb|left|270px|2005 தேன் உறபத்தி செய்யும் நாடுகள்]]
{| class="wikitable" style="float:right; margin: 0 0 0.5em 1em"
|+ முதல் ஐந்து இடங்களில் உள்ள தேன் உற்பத்தி செய்யும் நாடுகள் <br />( ஆயிரம் மெட்ரிக் டன்களில்)
!தரம்
!நாடுகள்
!2009
!2010
!2011
|-
| 1 || {{CHN}} || 407,367 || 409,149 || 446,089
|-
| 2 || {{TUR}} || 82,003 || 81,115 || 94,245
|-
| 3 || {{UKR}} || 74,100 || 70,900 || 70,300
|-
| 4 || {{USA}} || 66,413 || 80,042 || 67,294
|-
| 5 || {{RUS}} || 53,598 || 51,535 || 60,010
|-bgcolor="#CCCCCC"
| — || ''[[உலகம்]]'' || 1,199,943 || 1,212,586 || 1,282,102
|-
|colspan=5 | <center> ''Source: [[FAO|UN Food & Agriculture Organization]]'' <ref>{{cite web|url=http://faostat.fao.org/site/339/default.aspx|publisher= [[FAO|UN Food & Agriculture Organization]]|title=Production of Natural Honey by countries|year=2011|accessdate=2013-08-26}}</ref>
|}
2012 ஆம் ஆண்டில், [[சீனா]], [[துருக்கி]], மற்றும் [[உக்ரைன்]] ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன.<ref>[http://faostat.fao.org/site/339/default.aspx FAO statistics]. faostat.fao.org</ref>
 
பிராந்திய அளவிளான தேன் உற்பத்தியில் [[அமெரிக்கா]] (உலகளவில் நான்காவது இடம் ) மற்றும் [[உருசியா]] (உலகளவில் ஐந்தாவது இடம் ) வகிக்கின்றன.
 
[[மெக்சிகோ]] உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 4 சதவீதம் அளவிற்கு அளிக்கும் மற்றொரு முக்கியமான நாடாகும்.<ref>[http://wherefoodcomesfrom.com/Article.aspx?ArticleID=6380 Where Honey Comes From]. Wherefoodcomesfrom.com (2012-11-09). Retrieved on 2013-08-02.</ref> மெக்சிகோவின் தேன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு [[யுகாட்டின் தீபகற்பம்]] ல் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மெக்சிகோவினரின் தேன் உற்பத்தி பாரம்பரிய முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/தேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது