ஆயர் (கிறித்துவ பட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பயனரால் ஆயர், ஆயர் (கிறித்துவ பட்டம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...
சி clean up
வரிசை 1:
'''ஆயர்''' (''Bishop'') என்பவர், [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] [[திருச்சபை]] ஒன்றின் அருட்பொழிவு பெற்ற தலைவராக விளங்குபவர் ஆவார்.
 
==சொல் தோற்றம்==
வரிசை 20:
* குருப்பட்டம் பெற்று குறைந்த அளவு ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
* திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஓர் உயர்நிலைக் கல்வி நிறுவனத்தில் திருமறைநூல், இறையியல், அல்லது திருச்சபைச் சட்டம் ஆகியவற்றில் [[முனைவர் பட்டம்]] அல்லது குறைந்த அளவு முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்; அல்லது குறைந்த அளவு இப்பாடங்களில் உண்மையில் வல்லுநராய் இருக்க வேண்டும்.
உயர்த்தப்பட வேண்டியவரின் தகுதியைப் பற்றிய இறுதி முடிவு திருத்தூதரக ஆட்சிப்பீடத்தைச் சார்ந்தது.
 
===ஆயர் நிலைகள்===
வரிசை 37:
==தென்னிந்திய திருச்சபையில்==
 
சீர்திருத்த சபைகளில், குறிப்பாகத் தென்னிந்திய திருச்சபையில் bishop என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக "பேராயர்" என்பது பயன்படுகிறது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயர்_(கிறித்துவ_பட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது