பரமார்த்த குருவின் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 1:
'''பரமார்த்த குருவின் கதை''' என்னும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்தக் நகைச்சுவைக் கதைகள் [http://en.wikipedia.org/wiki/Jean_de_La_Fontaine Jean de la Fontaine] (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.

[[1728]]-இல் [[புதுச்சேரி|புதுவையில்]] "[[பரமார்த்த குருவின் கதை]]" என்ற நூல் முதல்முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] போன்ற தென்னக மொழிகள் பலவற்றிலும் இது வெளிவந்தது.
வரிசை 12:

==சில வரிகள்==
பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து எழுதிய கவிதை :

'''"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிளுக்க'''

'''பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்'''

'''வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை'''

'''மாதம் போம் காதம் வழி"'''

==மேலும் காண்க==
வரிசை 25:
*[http://repository.tufs.ac.jp/handle/10108/608?mode=full&metadispmode=lang&submit_simple=Show+full+item+record ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் உள்ள இணையம்]

[[பகுப்பு: சிறுகதைகள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை]]
"https://ta.wikipedia.org/wiki/பரமார்த்த_குருவின்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது