"காரியாசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
'''காரியாசான்''', மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் [[சிறப்புப் பாயிரம்]] கூறுகிறது. இவர், [[சமணம்|சமண]] சமயத்தைச் சார்ந்தவர். இவரும் [[கணிமேதாவியார்|கணிமேதாவியாரும்]] ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், [[பதினெண் கீழ்க்கணக்கு|பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[சிறுபஞ்சமூலம்]] என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துக்களையும் சிறியளவில் சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார். இவரை ''மாக் காரியாசான்'' என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.
 
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1497045" இருந்து மீள்விக்கப்பட்டது