தொழிற்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
சொல்லோடு சொல் புணரும்போது தொழிற்பெயர் புணர்ச்சி எழுத்துப் புணர்ச்சி முறைமையில் புணர்வதுடன் சில புதிய மரபுகளையும் கொண்டு விளங்கும், இவற்றைப் [[பொருட்புணர்ச்சி]] எனலாம்.
 
[[சொற்புணர்ச்சி|சொற்புணர்ச்சியில்]] தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பர்.<br />
தொழிற்பெயரை இரு வகையாகப் பகுப்பா்.1.முதனிலைத் தொழிற்பெயா் 2.முதனிலைத் திரிந்த தொழிற்பெயா். விகுதியின் அடிப்படையில் 1.விகுதி குன்றிய தொழிற்பெயா் 2.விகுதி குன்றாத தொழிற்பெயா்
முதனிலையை <ref>சொல்லின் முதலெழுத்து</ref> நோக்கி
சான்று
#முதனிலைத் தொழிற்பெயர்
#முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் - எனவும், விகுதியின் அடிப்படையில்
#விகுதி குன்றிய தொழிற்பெயர்
#விகுதி குன்றாத தொழிற்பெயர் - எனவும் பகுத்துக்கொளவர்.
== எடுத்துக்காட்டு ==
{| class="wikitable"
|-
! தலைப்பு எழுத்துக்கள் !! தலைப்பு எழுத்துக்கள்
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|-
| எடுத்துக்காட்டு || எடுத்துக்காட்டு
|}
1.முதனிலைத் தொழிற்பெயா் - கெடு -பெறு - சுடு -பாடு - ஆடு -நட- நில்
2.முதனிலைத் திரிந்த தொழிற்பெயா்.கேடு - பேறு -சூடு
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது