தேவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
* தேவர்கள் பிறரது சொல்லுக்குக் கட்டுப்படாமல் தம் விருப்பம்போல் செயல்படுவர். <ref>தேவர் அனையர் கயவர் அவரும் தாம்<br />மேவன செய்து ஒழுகலான் (திருக்குறள் 1073)</ref>
* கொடையாளிகள், வீரர்கள் முதலானோர் இறந்தபின் தேவர் உலகம் சென்று வாழ்வார்களாம். <ref>நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தினன் - புறநானூறு 228</ref>
* இந்திரன் 'தேவர் கோமான்' எனக் குறிப்பிடப்படுகிறான். <ref>சிலப்பதிகாரம் 2-47, 5-66, மணிமேகலை 28-166</ref>
* 'தேவர் கோட்டம்' என்பது இந்திரன் கோயில். <ref>சிலப்பதிகாரம் 29-21-4, மணிமேகலை 21-120</ref>
* தேவி <ref>பதிற்றுப்பத்து பதிகம் 4, 6, 8</ref>, தேவியர் <ref>மணிமேகலை 12-42</ref> என்னும் சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் மனைவியைக் குறிக்கும்.
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தேவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது