தேவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
[[:en:Deva (Hinduism)|தேவர்]] என்போர் இந்து சமயக் கற்பனை மாந்தர்.
==சங்க இலக்கியங்களில் தேவர்==
*
* கொடையாளிகள், வீரர்கள் முதலானோர் இறந்தபின் தேவர் உலகம் சென்று வாழ்வார்களாம். <ref>நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தினன் - புறநானூறு 228</ref>
* இந்திரன் 'தேவர் கோமான்' எனக் குறிப்பிடப்படுகிறான். <ref>சிலப்பதிகாரம் 2-47, 5-66, மணிமேகலை 28-166</ref>
* 'தேவர் கோட்டம்' என்பது இந்திரன் கோயில். <ref>சிலப்பதிகாரம் 29-21-4, மணிமேகலை 21-120</ref>
* '''தேவி''' <ref>பதிற்றுப்பத்து பதிகம் 4, 6, 8</ref>, '''தேவியர்''' <ref>மணிமேகலை 12-42</ref> என்னும் சொற்கள் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் மனைவியைக் குறிக்கும்.
* தேவர்களை முன்னிலைப்மடுத்தும்போது 'தேவிர்காள்' என விளிப்பர். <ref>சிலப்பதிகாரம் 9-14</ref>
==தேவர் என்னும் சொல்==
==அடிக்குறிப்பு==
|