தேவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
* தேவர்களை முன்னிலைப்மடுத்தும்போது 'தேவிர்காள்' என விளிப்பர். <ref>சிலப்பதிகாரம் 9-14</ref>
==தேவர் என்னும் சொல்==
* தே < தேன் <ref>கோ < கோன், மா < மான், ஆ+பால்=ஆன்பால் என்றெல்லாம் வருவது போன்றது இது</ref> = இனிமை
* தே < தேன் - உயரத்தில் இருக்கும் பொருள்
* இந்த வகையில் 'தே' என்னும் வேர்ச்சொல் இனிமையையும், உயர்வையும் குறிக்கும்.
* தே+அர்=தேவர்
* எனவே தேவர் என்னும் சொல் 'உயர்ந்தவர்', 'இனியவர்' என்னும் பொருள்களின் அடிப்படையில் தோன்றியது
* தேவர் - பலர்பால், தேவன் - ஆண்பால், தேவி - பெண்பால்
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தேவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது