பிராங்க்ஃபுர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 144 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 127:
 
1875 ஆம் ஆண்டில் 100.000 குடிவாசிகளை எட்டியது. 1928 ஆம் ஆண்டில் 500.000 குடிவாசிகளைத் தாண்டியது.
 
== பெயர்க்காரணம் ==
[[File:Die Frankenfurt.jpg|thumb|300px|left|பிராங்க்ஃபுர்டின் தலை சிறந்தோர்]]
''பிரன்கோனோவர்ட்'' (பண்டைய செருமனி) அல்லது ''வதும் பிரான்கோரம்'' (லத்தின்) ஆகிய பெயர்கள்தான் 794ம் ஆண்டின் பதிவேடுகளில் காணப்படுகின்றன. இதுவே காலப்போக்கில் ''பிரான்க்போர்ட்'' மற்றும் பிரான்க்புர்த் என மறுவி, இறுதியில் '''''பிராங்க்ஃபுர்ட்''''' என்று உருமாறியது. 14ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை, '''தானே முதன்மையானவன்''' என்ற முன்னொட்டுப் பெயருடன் திரிந்து, 19ம் நூற்றாண்டின் தொடக்கலிருந்து, '''பிராங்க்ஃபுர்ட்''' என்ற பெயரே இன்று வரை நீடிக்கின்றது.
 
== புவியியல் ==
 
=== புவியமைப்பு ===
பிராங்க்ஃபுர்ட் நகரானது, தனுஸ் மலைத்தொடரின் தென்கிழக்கில், மெயின் ஆற்றின் இருபுரமும் அமைந்துள்ளது. செருமனியின் தென்மேற்கு மாகாணமான அஸியின் மிகப்பெரும் மாநகராக விளங்குகின்றது. நகரின் தென் பகுதியில், பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளது. நகரின் மொத்த பரப்பளவாக {{convert|248.31|km|2|abbr=on}}ம், கிழக்கு மேற்காக {{convert|23.4|km|2|abbr=on}} வடக்கு தெற்காக {{convert|23.3|km|2|abbr=on}}ம் உள்ளது. நகரின் மையப்பகுதியானது, மெயின் ஆற்றின் வடக்கே அமைந்துள்ளது.
 
===Districts===
[[File:Ortsbezirke von Frankfurt am Main.png|thumb|300px|பிராங்க்ஃபுர்ட்'ன் 16 பகுதி மாவட்டங்கள்]]
பிராங்க்ஃபுர்ட் நகரானது, 46 நகர மாவட்டங்களாகவும், 118 பெருநகரங்களாகவும், 448 தோ்வு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 46 நகர மாவட்டங்களும் அரசியலைப்பிற்காக 16 பகுதி மாவட்டங்களாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
 
== ஃபிராங்க்ஃபுர்ட் தமிழர் ==
வரி 137 ⟶ 150:
 
மே 17, 2009 ஆம் ஆண்டு ஈழமக்களின் துயரம் கண்டு, தமிழர்களால் பிரதான தொடருந்து நிலையம் முடக்கப்பட்டது வரலாற்றில் பதிவாகியது. பத்திரிக்கை வானொலி தொலைக்காட்சிகள் இந்த போராட்டத்தை ஒளி ஒலி பரப்பியது.
 
== சான்றுகள் ==
{{reflist|30em}}
 
{{stubrelatedto|நகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/பிராங்க்ஃபுர்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது