சந்திர குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சந்திர குலம்''' அல்லது '''சந்திர வம்சம்'''என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான [[திருமால்]] சந்திர குலமான யது குலத்தில் [[கிருஷ்ணன்|கிருஷ்ணராக]] அவதாரம் எடுத்ததாக [[புராணங்கள்]] கூறுகின்றன. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref>.யாதவ்கள் சந்திர குலத்தை சேர்ந்த யது வம்சத்தவர்கள்.இவர்கள் வேளிர் என்றும் அலைக்கபடுகிறார்கள்.கடையேழு வள்ளல்கள் யது குலத்தின் வழி வந்த மன்னர்கள் ஆவார்கள். <ref>{{cite book | title=http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0413.html author=[[ராகவ ஐய்யங்கார் ]] pages=}}</ref>
 
==சந்திர குலகுலத் தோற்றம்==
 
சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது [[புரூரவ சரிதை]] என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திர_குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது