வான்வெளிப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
அறுபட்ட கோப்பு
வரிசை 12:
|related_occupation=
}}
 
[[File:Aerospace vehicle examples.jpg|thumb|250px|வான்வெளிப் பொறியியல்]]
'''வான்வெளிப் பொறியியல்''' (''Aerospace engineering'') [[வானூர்தி]] மற்றும் [[விண்கலம்]] குறித்த வடிவமைப்பு, கட்டமைப்பு மற்றும் அறிவியலின் முதன்மை [[பொறியியல்]] பிரிவாகும்.<ref>''Encyclopedia of Aerospace Engineering''. [[யோன் வில்லி அன் சன்ஸ்]]. October 2010. ISBN 978-0-470-75440-5.</ref> இது இரு முதன்மையான ஒன்றையொன்று மேற்பொருந்திய பிரிவுகளைக் கொண்டுள்ளது: [[வானூர்தியியல்|வானூர்திப்]] பொறியியல் மற்றும் [[விண்கலம்|விண்கலப்]] பொறியியல். முன்னது [[புவி]]யின் வளிமண்டலத்தில் இயங்கும் வானூர்திகளைப் பற்றியும் மற்றது புவியின் வளிமண்டலத்திற்கு வெளியே விண்வெளியில் இயங்கும் விண்கலங்களைக் குறித்துமான கல்வியாகும்.
 
வரி 19 ⟶ 17:
 
இத்துறை முன்னதாக '''வானூர்தியியல் பொறியியல் ''' (''Aeronautical engineering'') என அறியப்பட்டிருந்தது. பறப்புத் தொழினுட்பம் மேம்பட்டு விண்வெளியில் இயங்கும் கலங்களுக்கும் பரவிய பின்னர் பரவலான "வான்வெளி பொறியியல்" என்பது பொதுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.<ref name=britannica_Engineering>{{cite encyclopedia |title= Engineering |author= Stanzione, Kaydon Al |encyclopedia= Encyclopædia Britannica |volume= 18 |edition= 15 |pages= 563–563 |year= 1989 |location= Chicago}}</ref> வான்வெளி பொறியியல், குறிப்பாக விண்கலப் பொறியியல், தவறான பயன்பாடாக இருப்பினும், பொதுவழக்கில் "[[ஏவூர்தி அறிவியல்]]",<ref name=Rocket_Scientist>{{cite book | title=Advice to Rocket Scientists: A Career Survival Guide for Scientists and Engineers | last=Longuski | first=Jim | location=Reston, Virginia | publisher=[[American Institute of Aeronautics and Astronautics|AIAA (American Institute of Aeronautics and Astronautics)]] | year=2004 | page=2 | isbn=1-56347-655-X | quote=If you have a degree in aerospace engineering or in astronautics, you are a rocket scientist.}}</ref> எனப்படுகிறது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.waset.org/journals/ijame/ International Journal of Aerospace and Mechanical Engineering]
வரிசை 29:
[[பகுப்பு:வானூர்திகள்]]
[[பகுப்பு:பொறியியல்]]
 
[[co:Aerospaziali]]
[[cs:Aerokosmická technologie]]
[[el:Αεροναυπηγική]]
[[hi:वैमानिक अभियान्त्रिकी]]
[[ht:Ayerospasyal]]
[[lv:Aeroinženierija]]
[[mr:अंतरीक्ष अभियांत्रिकी]]
[[ms:Kejuruteraan ruang angkasa]]
[[nl:Luchtvaarttechniek]]
[[sc:Aerospàtziu]]
[[si:අවකාශ තලය පිළිබඳ ඉංජිනේරු විද්‍යාව]]
[[sr:Астронаутичка индустрија]]
[[sv:Flyg- och rymdteknik]]
[[th:วิศวกรรมการบินและอวกาศยาน]]
[[tr:Havacılık ve uzay mühendisliği]]
"https://ta.wikipedia.org/wiki/வான்வெளிப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது