ஆம்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
 
'''ஆம்பியர்''' (குறியீடு: A) <ref>இலங்கை அரசின் தரம் 11 அறிவியல் பாடத்திட்டம்</ref>என்பது மின்னோட்டத்தின் பன்னாட்டு முறைமை (SI) அடிப்படை அலகு ஆகும். ஒரு அம்பியர் என்பது, வெற்றிடமொன்றில் 1m தொலைவில் உள்ள இரண்டு முடிவிலி நீளக் கம்பிகளுக்கு இடையில் 2 x 10<sup>-7</sup>N எனும் விசையைத் தோற்றுவிக்கும் மாறாத மின்னோட்டத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. ஒரு செக்கனில் பாயும் ஒரு [[கூலோம்]] (6.241&nbsp;&times;&nbsp;10<sup>18</sup> எதிர்மின்னிகள்) மின்மமே ஒரு அம்பியர் என வரைவிலக்கணப்படுத்தப்படும்.
 
அளவில் மாறுபடாத மின்னோட்டம் சில்வர் நைட்ரேட் கரைசலில் பாய்ந்து 0.0011180 கிராம் வெள்ளியை ஒரு
நொடியில் படியச் செய்யுமானால் அது உலகப் பொது ஆம்பியர் (International ampere) எனப்படும். இதுவும் ஆர்பியருக்கான ஒரு விளக்கமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது