தாம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 176,807 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>[இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புhttp://www.census.tn.nic.in/index.php?ppt2.php] </ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தாம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாம்பரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சென்னை கடற்கரைய்லுருந்து தாம்பரம் வரை முதலில் மின்சார தொடர்வண்டி இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னைய்ல் தலைசிறந்து விளங்கும் கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிறித்துவ கல்லூரி இங்கு உள்ளது. இந்திய வானூர்தி படையின் தளமும் இங்கு உள்ளது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது