உரிமை வேட்கை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Automated import of articles
 
சி உ.தி
வரிசை 1:
'''உரிமை வேட்கை (இதழ்) ''' 1970 களில் [[இந்தியா|இந்தியாவில்]] இருந்து கிழமைக்கொருமுறை வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[உ.கணபதி ராம சுப்பையா]] ஆவார். இது அரசியல் கட்சிகளது தில்லு முல்லுகளைத் தோலுரித்துக் காட்டி, மக்கள் உரிமைகளை போராடிப் பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உரிமை_வேட்கை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது