உலகத் தமிழர் குரல் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Automated import of articles
 
சி உ.தி
வரிசை 1:
'''உலகத் தமிழர் குரல் (இதழ்) ''' 1990 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[இர.ந.வீரப்பன்]] ஆவார். இது உலகத் தமிழ் மக்களுக்காகத் தமிழ் கற்பித்தல், பண்பாட்டு மீட்டெடுப்பு என்கிற தளத்தில் படைப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழர்_குரல்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது