கரையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Sri Lankan Tamil people}}
'''கரையார்''' [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] சாதியமைப்பில் உள்ள ஒரு முக்கியமான பிரிவினராகும். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர். [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஸ்தாபகரும் தலைருமான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] இந்தச் சாதியைச் சேர்ந்தவர்.{{சான்று தேவை}} [[பள்ளர்]] (எ) [[மள்ளர்]] (எ) தேவேந்திர குல வேளாளர் சாதியின் உட்பிரிவே கரையார் ஆகும் .
 
==பரம்பல்==
வரிசை 6:
 
==தொழில் முறை==
பெரும்பாலும் கடல் சார்ந்த தொழிலான மீன் பிடித்தலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைவிட [[தமிழர் கப்பற்கலை|கப்பல் கட்டி]] அதன் மூலம் நாடு பல கண்ட மாலுமிகளாகவும் இந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.{{சான்று தேவை}}
 
==உட் சாதிப் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கரையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது