பேச்சு:சேர்வியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
எல்லோரும் கவனிக்க: ஒரு சொல்லாக்கத்தைப்பற்றி.
என் தெரிவுகள்
 
வரிசை 9:
:நான் திரிபு என்று பயன்படுத்தினதின் காரணம், 'சேர்வு' என்ற சொல்லுக்கு இணையாக இருப்பதே.
--[[பயனர்:Profvk|Profvk]] 19:48, 17 ஜூலை 2007 (UTC)
::என் தெரிவுகள் முறையே,
::# வரிசைமாற்று
::# வரிசைமாற்றம்
::# வரிசைமாற்றடுக்கத்தக்க/வரிசைமாற்றடுக்கக்கூடிய
::# வரிசைமாற்றப்பட்ட
::என்பன. "மாற்றடுக்கம்" என்ற கருத்துருவைக் கொண்டு அமைக்கப்பட்ட சொற்கள் எனது இரண்டாம் நிலைத் தெரிவுகள் ஆவன. திரிபு என்பது மாற்றமை என்பதும் வேறு பொருள் தந்துவிடக் கூடும் என நான் நினைக்கிறேன். -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 09:40, 18 ஜூலை 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சேர்வியல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சேர்வியல் (கணிதம்)" page.