திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
குறள் அன்பர்கள் குழு திருச்சிராப்பள்ளி, புரோமெனண்ட் தெருவில் இருந்த, திருவாளர் கு. விசுவாதன் இல்லத்தில், கூடி, அறிவு நலம் பெற்றார்கள். அக்குழுவை,திருவாளர் தெ.துரைராசபிள்ளை அவர்கள் முன்னிருந்து இயக்கினார், பின்னர் அக்குழு, குறள் அன்பர்கள் குழு உறுப்பினராகிய தி.செ.மு.அ.பாலசுப்பிரமணியம் செட்டியார் இல்லத்தில் கூடி திருக்குறள் சிந்தனைகளைக் கலந்து வந்தது.
==சங்கம் தோன்றிய ஆண்டு==
திருவள்ளுவர் ஆண்டு 1987-இல், மார்கழி-26ஆம் நாளில் (04-01-1956) அக்குழு, திருவாளர் கு. விசுவநாதன் அவர்கள் இல்லத்தில் கூடியபோது, திருச்சிராப்பள்ளியில், ஒரு தமிழ்க் கல்லூரி தொடங்கவும், தமிழ்ச்சங்கம் அமைக்கவும் உரையாடிக் கலைந்தனர்.
திருவள்ளுவர் ஆண்டு 1987, மாசி மாதம், 28- ஆம் நாள் (11-03-1956) திருவரங்கத்தில் உள்ள வாசுதேவபுரத்தில், இராஜபவனம் என்னும் வளமைனையில் திருவள்ளுவர் தி.பொ.மாணிக்கவாசகம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூடிய குழுக்கூட்டத்தில் திருவாளர் தெ. துரைராச பிள்ளை அவர்கள் முன்மொழிய திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம் தோற்றம் பெற்றது.
 
இன்னும் இந்த கட்டுரை முடியவில்லை. எனவே அன்பர்கள் யாரும் இந்தப்பதிவை எடுத்து விடவேண்டாம்.