வாருங்கள்!

வாருங்கள், Manikandand, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--Sivakumar \பேச்சு 10:25, 18 டிசம்பர் 2007 (UTC)

நீங்கள் ஆலமரத்தில் இட்டது

தொகு

நீங்கள் கீழ்க்கண்ட குறிப்பை, ஆலமரம் என்னும் பக்கத்தில் இட்ட பொழுது அங்கிருந்த பல பகுதிகளை அழிக்க நேர்ந்து விட்டது. எனவே அவற்றை மீட்டு அங்கு இட்டபின், உங்கள் குறிப்பை மட்டும் வெட்டி இங்கே உங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டிருக்கின்றேன்.

"அன்புள்ள விக்கிபிடிய நிருவனத்திற்கு வாழ்த்துக்கள். அதில் உழைக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். நான் விக்கிபீடியாவில் எழுத விருப்பப்படுகிறேன். அதற்கான வழிமுறைகள் எனக்கு தெரியவில்லை. எப்படி எழுதுவது என்று தயவு செய்து கூறுங்கள். மேலும் விக்கிபீடியவின் எப்பொழுது தோற்றம் பெற்றது. தெரிந்தால் மாணவர்களுக்குத் தெரிவிப்பேன்."

என் மறுமொழி:
நன்றி. நீங்கள் கட்டாயம் பங்களிக்கலாம். பங்களிக்க வேண்டுகிறோம். பங்களிக்கத் தேவையான குறிப்புகள் மேலே உள்ள வரவேற்பு மொழியில் உள்ளது. அது தவிர வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கட்டாயம் உங்கள் பயனர் பக்கமாகிய இங்கேயோ, அல்லது ஆலமரத்திலோ நீங்கள் கேட்கலாம். ஆனால் அப்படி உங்கள் கேள்விகளைக் கேட்கும் பொழுது அங்கு ஏற்கனவே உள்ளதை அருள்கூர்ந்து அழித்துவிடாதீர்கள். அப்படி தவறுதலாக நிகழ்ந்துவிட்டால், கவலை கொள்ள வேண்டாம், மீட்டுக்கொள்ளும் வசதி விக்கித் தொழில்நுட்பத்தில் இருப்பது ஒரு அருமை. உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.--செல்வா 06:00, 3 டிசம்பர் 2008 (UTC) விக்கிப்பீடியா தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. --செல்வா 06:02, 3 டிசம்பர் 2008 (UTC)

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களைப் போன்ற அறிஞர்கள் இங்கு எழுத முன்வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம் என்ற உதவிப் பக்கத்தைப் பாருங்கள். உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். உங்கள் பங்களிப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். -- சுந்தர் \பேச்சு 07:38, 3 டிசம்பர் 2008 (UTC) (பி.கு. இதை அன்பரின் மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும்.)

ஆய்வுக்கட்டுரைகள்

தொகு

மணிகண்டன் விக்கியில் ஆய்வுக்கட்டுரைகளை இடுவதில்லை. நீங்கள் உருவாக்கிய தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் ஆயுவுக்கட்டுரை. இங்கே தகவல் கட்டுரைகளை மட்டுமே இடுகிறோம். எனவே அதனை நீக்கியுள்ளேன்.--சோடாபாட்டில் 12:53, 25 நவம்பர் 2010 (UTC)Reply

நன்றி திரு. சோடாபாட்டில் அவர்களே! நான் இப்போதுதான் அதன் பேச்சுப் பக்கத்தில் இதனைப் பற்றி எழுதினேன். நீங்கள் அதற்குள் கட்டுரையையே / ஆய்வுக் கட்டுரையையே நீக்கிவிட்டீர். "எள்ளென்றால் எள்நெய்யாக இருக்கிறீர்!" உங்களைப் பற்றி சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பில் நிறைய பேசினேன். உங்களோடு தொடர்பு கொள்ள விருப்பம்.

இப்படிக்கு உங்கள் அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 13:03, 25 நவம்பர் 2010 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் - நன்றி

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:52, 28 சூன் 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi Manikandand,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

மகிழ்ச்சி

தொகு

நலமா? நீங்கள் 2008ஆம் ஆண்டே தமிழ் விக்கிப்பீடியவில் சேர்ந்திருந்தாலும், கன்னியாக்குமரி நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய புதிய பங்களிப்புகளைத் தருவது கண்டு மகிழ்ச்சி. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் :)--இரவி (பேச்சு) 16:37, 28 சனவரி 2013 (UTC)Reply

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:07, 18 செப்டம்பர் 2013 (UTC)

த. கோடப்பிள்ளை

தொகு

வணக்கம், தாங்கள் எழுதிய த. கோடப்பிள்ளை பற்றிய கட்டுரை தவறுதலாக பகுப்புப் பக்கத்தில் பதிந்துள்ளது என நினைக்கிறேன். அதனால் த. கோடப்பிள்ளை என்கிற பக்கத்தில் திருத்தியெழுத அன்போடு அழைக்கிறேன்.--நீச்சல்காரன் (பேச்சு) 16:39, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:57, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:35, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:26, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

தொகு
 

வணக்கம் Manikandand! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:58, 17 மே 2014 (UTC)Reply

வணக்கம்

தொகு

இன்று(12/01/2016) தேசியக் கல்லூரில் சந்தித்த தேசியக் கல்லூரி மாணவன் C.K.MURTHY- C.K.MURTHY  ( பேச்சு  ) 15:09, 12 சனவரி 2016 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Manikandand&oldid=3184447" இலிருந்து மீள்விக்கப்பட்டது