தமிழீழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
Tamil23 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 106:
| iso_code =
| registration_plate =
| blank_name_sec1 = அதிகாரபூர்வ மொழிகள்மொழி
| blank_info_sec1 = [[தமிழ்]]
| website =
வரிசை 116:
 
'''தமிழீழக்''' கோரிக்கை 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக்கட்சியினுடைய]] நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவினை பெற்று [[தமிழ் தேசிய இனம்|தமிழ் தேசிய இனத்தின்]] அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை பெற்றுக்கொண்டது.
 
== தமிழீழ மாவட்டங்கள் ==
தமிழீழம் எட்டு மாவட்டங்களைக் கொண்டது. அவை:
 
* [[யாழ்ப்பாணம்]] ([[சப்த தீவுகள்]] உட்பட)
* [[மன்னார்]]
* [[முல்லைத்தீவு]]
* [[கிளிநொச்சி]]
* [[வவுனியா]]
* [[திருக்கோணமலை]]
* [[மட்டக்களப்பு]]
* [[அம்பாறை]]
* [[புத்தளம்]]
 
== சுயநிர்ணய உரிமைப் போர் ==
வரி 183 ⟶ 170:
== உலகமயமாதல் ==
நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை [[உலகமயமாதல்]] என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.
 
== தமிழீழ மாவட்டங்கள் ==
தமிழீழம் எட்டு9 மாவட்டங்களைக் கொண்டது. அவை:
 
* [[யாழ்ப்பாணம்]] ([[சப்த தீவுகள்]] உட்பட)
* [[மன்னார்]]
* [[முல்லைத்தீவு]]
* [[கிளிநொச்சி]]
* [[வவுனியா]]
* [[திருக்கோணமலை]]
* [[மட்டக்களப்பு]]
* [[அம்பாறை]]
* [[புத்தளம்]]
 
== தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ இயக்கங்கள் ==
வரிசை 222:
* [[ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி]] (ERCP)
* [[த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம்]] (TERPLA)
* [[தீப்பொறி]] (Theepori)
* [[க‌ழுகு ப‌டை]] (EM)
* [[த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை]]
வரி 250 ⟶ 249:
== இவற்றையும் பார்க்க ==
{{வலைவாசல்|தமிழீழம்}}
* [[ஈழப் போர்]]
 
* [[நாடு கடந்த தமிழீழ அரசு]]
* [[வடக்கு கிழக்கு மாகாண சபை]]
* [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு]]
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது