இரண்டாம் தியடோர் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
சி clean up, adding வார்ப்புரு:S-rel
வரிசை 17:
திருத்தந்தை '''இரண்டாம் தியடோர்''' [[ஐந்தாம் ஸ்தேவான் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் ஸ்தேவானால்]] குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரது சசோதரர் தியோடியுஸ் ஒரு ஆயராவார். இவர் 898-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் 20 நாட்களுக்கு திருத்தந்தையாக இருந்தார். [[ஆறாம் ஸ்தேவான் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் ஸ்தேவானால்]] பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்களுக்கு மீண்டும் பதவி அளித்தார். [[ஃபொர்மோசுஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஃபொர்மோசுஸில்]] திருபீடத் தேர்வை செல்லத்தக்கதாக ஏற்பிசைவளித்தார். [[டைபர்]] நதியில் தூக்கி எறியப்பட்ட அவரது உடலை கண்டெடுத்து [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு பேராலயத்தில்]] அடக்கம் செய்தார்.
 
{{Ss-start}}
{{s-rel|ca}}
{{S-bef|before=[[ரொமானுஸ் (திருத்தந்தை)|ரொமானுஸ்]]}}
{{S-ttl|title=[[திருத்தந்தை]]|years=897}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_தியடோர்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது