ககன் நரங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 13 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 23:
{{MedalBottom}}
 
'''ககன் நரங் ''' (Gagan Narang, [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]:ਗਗਨ ਨਾਰੰਗ [[இந்தி]]: गगन नारंग ) [[சென்னை]]யில் பிறந்த ஓர் [[இந்தியா|இந்திய]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபி]] [[சுடுதல் (விளையாட்டு)|சுடுதல்]] விளையாட்டு வீரராவார்.இவர் ஹைதராபாத்தில் வளர்ந்தார். [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] வெண்கலப் பதக்கம் வென்று இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கொண்டவர்.
 
2009ஆம் ஆண்டில் தமக்கு [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா]] விருது கொடுக்கப்படாததற்காக தனது எதிர்ப்பை காட்டும் விதமாக [[2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2010 பொதுநலவாய விளையாட்டுக்களில்]] பங்கெடுக்க மறுத்தார்<ref>http://www.ndtv.com/article/sports/ignored-for-khel-ratna-gagan-narang-may-not-shoot-at-cwg-10-42445</ref><ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/commonwealth-games/top-stories/Gagan-Narang-threatens-to-skip-Commonwealth-Games/articleshow/6266191.cms | work=The Times Of India | title=Gagan Narang threatens to skip Commonwealth Games}}</ref>. பின்னர் இந்த விளையாட்டுக்களில் பங்கெடுத்து 10மீ வளிமத் துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை நிகழ்த்தினார்.
 
==ஆரம்ப காலம்==
சென்னையில் பிறந்த இவர் மெரினா கடற்கரையில் பலூன் சுடும் விளையாட்டில் ஆர்வம் காட்டினார். இந்த ஆர்வமே அவர் துப்பாக்கி சுடும் வீரராக அவரை மாற்றியது.
 
==வெற்றிகள்==
ககன் நரங் 2003-ஆம் ஆண்டு ஆப்ரிக்க ஆசிய போட்டியில் பத்து மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் தங்கம் வென்று சர்வதேச தளத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.2006 உலக கோப்பை போட்டியில் 704.3 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படத்தார்.அத்துடன் தங்கமும் வென்றார்.2012 ஒலிம்பிக் போட்டியில் பத்து மீட்டர் ஏர் ரைபில் இறுதி போட்டியில் 701.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
 
== விருதுகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/ககன்_நரங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது