2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''2007 சீனாவின் செயற்கைக்கோள்செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை''' (2007 Chinese anti-satellite missile test) ஜனவரி மாதம் 11 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு [[சீனா]]வால் நடத்தப்பட்டது. சீனாவின் காலநிலை அறியும் செயற்கைக்கோளானசொயற்கைக் கோளான (Chinese weather satellite) எஃப் ஒய்-1சி (FY-1C) எனும் ''பெங்குயின்'' (Fengyun) வகைச் [[செயற்கைக்கோள்]]செயற்கைக் கோள் சீனாவால் ஏவகணை மூலம் தகர்க்கப்பட்டது. இச்செயற்கைக்கோளானதுஇச்செயற்கைக் கோளானது பூமியிலிருந்து 537 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்தது. இதன் எடை 750 கிலோகிராம்கள் ஆகும்.
 
==தகர்ப்பு ஏவுகணை==
'''2007 சீனாவின் செயற்கைக்கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை''' (2007 Chinese anti-satellite missile test) ஜனவரி மாதம் 11 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு [[சீனா]]வால் நடத்தப்பட்டது. சீனாவின் காலநிலை அறியும் செயற்கைக்கோளான (Chinese weather satellite) எஃப் ஒய்-1சி (FY-1C) எனும் ''பெங்குயின்'' (Fengyun) வகைச் [[செயற்கைக்கோள்]] சீனாவால் ஏவகணை மூலம் தகர்க்கப்பட்டது. இச்செயற்கைக்கோளானது பூமியிலிருந்து 537 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்தது. இதன் எடை 750 கிலோகிராம்கள் ஆகும்.
செயற்கைக் கோளைத் தகர்த்த ஏவுகணை (kinetic kill vehicle) வினாடிக்கு 8 கிலோமீட்டர்கள் எனும் வேகத்தில் சென்று தாக்கியது. இந்த ஏவுகணை சீனாவின் சிசாய் ஏவுதளத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பல்லடுக்கு திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.
 
==தகர்ப்பு ஏவுகணை==
செயற்கைக் கோளைத் தகர்த்த ஏவுகணை (kinetic kill vehicle) வினாடிக்கு 8 கிலோமீட்டர்கள் எனும் வேகத்தில் சென்று தாக்கியது. இந்த ஏவுகணை சீனாவின் சிசாய் ஏவுதளத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பல்லடுக்கு திட எரிபொருள் ஏவுகணை ஆகும்.
==அறிவிப்பு==
''ஏவியேசன் வீக் & இசுபேச் டெக்னாலசி இதழ்'' (''Aviation Week & Space Technology magazine'') இச்சோதனையைப் பற்றிய முதல் செய்தியை வெளியிட்டது. பின்னர் சனவரி மாதம் 18 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு [[அமெரிக்கா|அமெரிக்க]]ப் பாதுகாப்பு சபை இச்சோதனையை உறுதி செய்தது.<ref name=BBC>BBC News (2007). [http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6276543.stm Concern over China's missile test]. Retrieved Januaryசன. 20, 2007. {{WebCite|url=http://www.webcitation.org/5whIQbogC|date =Februaryபெப். 22, 2011| accessdate= 22 February 2011 <!--DASHBot-->}}</ref> முதலில் சீன அரசு இச்சோதனை தொடர்பாக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. பின்னர் சனவரி மாதன் 23 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு சீன வெளியுறவுத் துறை அமைச்சு இச்சோதனை நடத்தப்பட்டதை உறுதி செய்தது.<ref name="bbc2">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6289519.stm |title=China admits satellite shot down |publisher=BBC News |date=January 23, 2007 |accessdate=Januaryசன. 23, 2007| archiveurl = http://www.webcitation.org/5whIR4xbG | archivedate = Februaryபெப். 22, 2011| deadurl=no}}</ref> மேலும் இச்சோதனையைப் பற்றி [[சப்பான்]] மற்றும் பிற நாடுகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்ததாகவும் அறிவித்தது.<ref>{{cite news |url=http://www.guardian.co.uk/china/story/0,,1996689,00.html|title=China confirms anti-satellite missile test|work=The Guardian |location=London |date=January 23, 2007|accessdate=Januaryசன. 23, 2007 | archiveurl = http://www.webcitation.org/5whIRy74c | archivedate = Februaryபெப். 22, 2011| deadurl=no}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:சீன விண்வெளிக்கலங்கள்]]