சா. ஜே. வே. செல்வநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up
வரிசை 48:
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[யாழ்ப்பாண மாவட்டம்]], [[தெல்லிப்பளை]]யைச் சேர்ந்த தந்தை செல்வநாயகம் [[மலேசியா]]வில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் படித்தவர். [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே பதவி விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் [[இலங்கை சட்டக் கல்லூரி|சட்டக் கல்லூரி]]யில் சேர்ந்து [[சட்டம்]] படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.thinakkural.com/articles/1639-2011-03-29-06-01-24.html தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு], தினக்குரல், 29 மார்ச் 2011
 
{{People-stub}}
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
வரி 67 ⟶ 65:
[[பகுப்பு:இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
 
 
{{People-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சா._ஜே._வே._செல்வநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது