தமிழ் ராப் இசை (சொல்லிசை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{இசை வடிவங்களும் பாடல் வகைகளும் (தமிழ்)}}
சொற்களை [[இராகம்|இராகத்துடன்]] கோவையாக விரைவாக தொடராகப் பாடுவதை [[ராப் இசை]] எனலாம். ராப் [[இசை]] வடிவம் [[அமெரிக்கா]]வில் 1970 களில் கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாகத் துவங்கி உலக பொதுப் பாட்டின் ஒர் உறுப்பாகிவிட்டது. அமெரிக்க கறுப்பின மக்களின் [[பண்பாடு|பண்பாட்டு]] சூழமைவில் தோன்றியதால், ராப் இசை வடிவமும் அதன் பிரதிகளும் அந்த மக்களின் பின்புலத்தையும் உள்வாங்கியே பிரதிபலிக்கின்றன. '''தமிழ் ராப் இசை''' அமெரிக்க ராப் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம். தமிழில் ராப் இசையை '''சொல்லிசை''' என்றும் குறிப்பிடுவர். தமிழில் [[அடுக்குமொழி|அடுக்குமொழித்]] தொடர்கள் ராப் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
 
== தமிழ் இலக்கியத்தில் சொல்லிசைச் சிறப்பு ==
வரிசை 71:
* [http://sl2uk.com/content/musicvideos.shtml Krishan - J town - http://sl2uk.com]
* [http://www.voicetamil.com/index.php?option=com_content&task=view&id=99 Viduthalai - http://www.voicetamil.com/]
* [http://www.youtube.com/watch?v=I__rOo_xz-w acidhouz feat hyperkinetix]]
* [[சுஜித்(ஜி)]] - http://www.sujeethg.com/
* [[Lankstyle (San-G,Vinieman)]] - http://www.lankstyle.com.com/
 
 
[[பகுப்பு:இசை]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_ராப்_இசை_(சொல்லிசை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது