ஜெமினி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 7 interwiki links, now provided by Wikidata on d:q785011 (translate me)
வரிசை 127:
அவரது கல்யாணப்பரிசு இந்தி மொழியில் நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் அவர் நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் "மிஸ் மேரி" (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார். தமிழ் நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டிய [[பாலிவுட்]] தமிழ் நடிகர்களை வெகு காலத்திற்கு வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் அவரது பங்களிப்பு மிகக் குறைவே.
 
[[படிமம்:Gemini stamp.jpg‎|thumb|leftright|200px|ஜெமினி கணேசன் நினைவாக வெளியிடப்பெற்ற அஞ்சல் தலை]]
 
= அஞ்சல் தலை வெளியீடு =
"https://ta.wikipedia.org/wiki/ஜெமினி_கணேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது