பாலூர், கடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்பெட்டியில் மாவட்டம் திருத்தம் using AWB
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = பாலூர்
|latd = 11.751669756517 |longd = 79.625291623252
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
வரிசை 17:
|பின்குறிப்புகள் =
|}}
'''பாலூர்''' [ஆங்கிலம்: Palur] இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கடலூர் மாவட்டம்|]], கடலூர்[[பண்ணுருட்டி]] மாவட்டத்திலுள்ள[[வட்டம்|வட்டத்திலுள்ள]] ஒரு ஊராட்சி[[ஊர்]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=18&centcode=0001&tlkname=Panruti#MAP</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் 11.751669° N 79.625291° E ஆகும். கடலூர் - சங்கராபுரம் (மா.நெ- 68) ([SH-68) மாநில நெடுஞ்சாலையில் [[பண்ணுருட்டி|பண்ணுருட்டியிலுருந்து]] 10 கி.மீ தொலைவிலும், [[கடலூர்|கடலூரி்லிருந்து]] 1518 கி.மீ தொலைவில்தொலைவிலும் பாலூர் ஊராட்சிகிராமம் உள்ளது. பாலுரிலிருந்து குறிஞ்சிபாடிக்கு முதன்மை மாவட்ட சாலை (ஆங்கிலம்: Major District Road) ஒன்று செல்கிறது.
 
==மக்கள்தொகை==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3949 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 47.3% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68.1%, பெண்களின் கல்வியறிவு 38.1% ஆகும். பாலூர் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://wikimapia.org/#lang=en&lat=11.756517&lon=79.623252&z=17&m=b விக்கிமேப்பியாவில் பாலூர் அமைவிடம்]
 
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலூர்,_கடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது