கபச் சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 19:
DorlandsID = Pituitary gland |
}}
'''பிட்யூட்டரி சுரப்பி''' , அல்லது '''ஹைப்போபைசிஸ்''' , என்பது ஒரு எண்டோகிரைன் சுரப்பி ஆகும், இது கடுகின்ஒரு பட்டாணி அளவிலும், 0.5 கி (0.02 அவுன்ஸ்) எடையைக் கொண்டதாகவும் இருக்கிறது. [[மூளை]]யின் அடியில் ஹைப்போதலாமஸ் பகுதிக்கு கீழாக ஒரு நீட்சியாக இது உள்ளது, அதில் ஒரு சிறிய எலும்பு குழியில் (செல்லா ட்ர்சிகாடர்சிகா) அமைந்துள்ளது, இதனை ஒரு ட்யூரல் மடிப்பு (டயஃப்ரக்மா செல்லே) மூடியிருக்கிறது. பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள பிட்யூட்டரி ஃபோஸ்ஸா என்ற பகுதியானது, மூளையின் தரைப்பகுதியில் உள்ள மத்திய கிரானியல் ஃபோஸ்ஸாவின் ஸ்பெனாய்டு எலும்பில் அமைந்துள்ளது.
இதுவே முதன்மையான சுரப்பி என்று கருதப்படுகிறது.
பிட்யூட்டரி சுரப்பியானது,உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்ஹோமியோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளாநாளமில்லா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹைப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.
 
== பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கபச்_சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது