Theni.M.Subramani
Joined 14 திசம்பர் 2008
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 356:
::தெளிவபடுத்தியமைக்கு நன்றி, சுப்பிரமணி. //என்னை வெளியேற்ற வேண்டுமென்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தங்களுக்கும், தங்கள் குழுவினருக்கும்// என்று என் மீதும் பொத்தாம் பொதுவாக விக்கிசமூகத்தின் மீதும் அவதூறு சுமத்தியுள்ளீர்கள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இது தொடர்பாக தேவைப்படும் நடவடிக்கை மேற்கொள்வேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 04:44, 20 அக்டோபர் 2013 (UTC)
:::எனக்குக் கைப்பாவை நிலை என்றாலே என்னவென்று தெரியாத நிலையில் தாங்கள் [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Vaarana18 Vaarana18], [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/786haja 786haja], [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Theni.M.Subramani Theni.M.Subramani] ஆகிய பயனர் கணக்குகள் இடையே உள்ள தொடர்பு பற்றி அறிய முறையான கைப்பாவை சோதனை செய்து அறிக்கை தரக்
::தேனி மு. சுப்பிரமணி, இரவி கேள்விகளை முன்வைத்துள்ளார். அவராகத் தனியாக ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுப்பதற்கும் விக்கியல் எந்த இடமும் இல்லை. அப்படியிருக்க விக்கிச்சமூகத்தின் முடிவாக இல்லாமல் யாரையும் வெளியேற்ற முடியாது. அவ்வாறு அவர் கருதியிருப்பார் என நினைப்பதும் தவறு. விளக்கம் எதுவும் அளிக்காமல் இருப்பது விக்கிச்சமூகத்தையும் நீங்கள் மதிக்காததாக எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். ஆதலால் முறையாக உங்கள் '''உரிமையும் கடமையும்''' ஆன விளக்கத்தை அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு ஒத்துழைக்காவிட்டால் நீங்கள் [[விக்கிப்பீடியா:பிணக்குத் தீர்வுமுறை (வரைவு)|பிணக்குத்தீர்வுமுறையின்]] மிக முக்கிய கட்டமான முதற்கட்டத்தைப் பயனின்றித் தாண்டுவதாகும். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 03:57, 21 அக்டோபர் 2013 (UTC)
|