விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
முதற்பக்க கட்டுரைகள் குறிப்பானவிமர்சனத்தை நல்நோக்கிலேயே நாம் அணுகவேண்டும். --~~~~
வரிசை 496:
 
பார்க்கவும் - '''[[விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்#Theni.M.Subramani]]''' --[[பயனர்:Rajan s|Rajan s]] ([[பயனர் பேச்சு:Rajan s|பேச்சு]]) 15:36, 17 அக்டோபர் 2013 (UTC)
 
 
#தேவையற்றதை நீக்கித்தான் ஆக வேண்டும். குப்பையைச் சேர்த்துக் கொண்டிருக்க முடியாது. (நான் தவறுதலாக நீக்கியிருந்தாலும், பிற பயனர் நிருவாகிகள் அதை மீட்டெடுத்து விடுவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்). விக்கி நடையில் இல்லாததை விக்கியாக்கம் என்று போடாமல் சிறப்புக் கட்டுரை என்றா போட முடியும். என்னுடைய கட்டுரையில் குறை காணப்பட்டால் பிற பயனர் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்)
#தமிழ் கம்ப்யூட்டர் இதழில் முதற்பக்கக் கட்டுரையின் நிலை தெரிவிக்கப்பட்டது. அடுத்த இதழில் வெளியான அடுத்த பகுதியைப் படித்தீர்களா? நான் விக்கிக்குச் செய்த பணிகளைப் பலரும் அறிவர். பொறாமையுடன் பார்ப்பவர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற நிலையில் இருப்பதும் உண்டு. (இங்கும் என் மீதான தனித் தாக்குதல்களைக் கவனத்தில் கொள்க)
#தமிழ் கம்ப்யூட்டர் இதழில் மட்டுமல்ல, ஆலமரத்தடியிலும் முதற்பக்கக் கட்டுரையின் நிலை தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. (இங்கும் என் மீது தனித்தாக்குதல்கள்)
# பெயரளவில் ஒருங்கிணைப்பாளராகச் சேர்க்கப்பட்டிருந்தேன். குறைகளிருந்தால் சொல்லாமல்...என்ன செய்வது? நான் எதையும் மறைத்துச் செயல்பட விரும்புவதில்லை. அடையாளத்தைக் கூட மறைத்துக் கொள்வதில் விருப்பமில்லை (இங்கு தாங்கள் ஒருங்கிணைப்பாளராகவோ அல்லது அவர்களில் ஒருவரின் தீவிர ஆதரவாளராகவோ இருந்தால் தெரிவிக்கலாம்)
#நான் வெளியேறத்தான் விரும்பினேன். என்ன செய்வது? தங்களைப் போன்ற விசமிகள் வரவு என்னை மீண்டும் இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டது. என்னுடைய தனித்திறன் குறித்து எனக்கு மட்டுமில்லை... அது பலருக்கும் தெரியும். அதனால்தான் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறேன். தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றிருக்கிறேன். இன்னும் பல பரிசுகளும்,விருதுகளும் பெறுவேன் என்கிற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
#தங்களின் எண்ணம் பொய்யாகிப் போய்விட்டது...!
#என்னுடைய பேச்சுப்பக்கத்தில் விக்கியன்பு மூலம் தாங்கள் வழங்கிய நடிகர் பட்டத்தைத் திருப்பி அளிக்கும் போது நானும் பதிலுக்கு வழங்க வேண்டியதாகி விட்டது.
#விக்கிப்பீடியாவிற்குத் தகுதியில்லாத கட்டுரை என்று கருதும் எந்தக் கட்டுரையையும் நீக்கலாம். இதை நானே வரவேற்கிறேன்...!
#நான் செய்த செயலைச் சொன்னால் அது சுய பெருமையா? இருக்கட்டும். இதற்கும் விக்கி நிருவாகிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தாங்கள் விக்கிக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என பட்டியலிடலாமே...?
#இந்த மின்னஞ்சல்கள் உண்மையா பொய்யா என்று அறிவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் விக்கிப்பீடியாவின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு Forward செய்யப்பட்டுள்ளது.
#நாடகம் போடுபவரும் நடிகரும் யார் என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.
 
//இவரின் பிழைகளுக்கு விக்கி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?// நானும் இதைத்தான் கேட்கிறேன். தங்களின் தேவையற்ற தனிமனிதத் தாக்குதலுக்கு விக்கி என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?
//இவரின் விக்கி விதிக்குப் புறப்பான கட்டுரைகள் மட்டில் விக்கியின் நிலைபாடு என்ன?// நிருவாகிகள் முடிவு செய்யட்டும்.
//நீங்கள் தவறாக எடுக்கும் முடிவுகள் விக்கிக்கு இடையூறாகவும், பிழையான உதாரணமாகவும் மாறிவிடக் கூடும்.// உங்களுக்கு மட்டும் ஆதரவாக முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...
//இவரின் நிருவாக அணுக்கத்தை மீளவும் பெறுங்கள் அல்லது அவராகவே விலகிக் கொள்வது, வரவிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.// நிருவாக அணுக்கத்தினை மீளப் பெற்றாலும் எனக்குக் கவலையில்லை... நான் உண்மையில் இந்தப் பிரச்சனையால் விலகிக் கொள்ள வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். இப்போது என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். நான் ஏன் விலகிக் கொள்ள வேண்டும்? எந்தச் சிக்கலையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறேன். தாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்...
//@சுப்பிரமணி, உங்களுக்கு ராகு காலம் தொடங்கிவிட்டது! விக்கிப்பீடியாவிற்கு உதவுவது நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது!// ஜோதிடம், கடவுள் நம்பிக்கை எனக்குக் கிடையாது. எந்தக் காலத்தையும் எனக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ள முடியும்...! எதையும் சந்திப்பது என்பதுதான் என் முடிவு...!
 
--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 19:52, 22 அக்டோபர் 2013 (UTC)
 
== இ.நெ (IP) அனானி புரொக்சி முகவரிப் பயனர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது