விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 511:
#நாடகம் போடுபவரும் நடிகரும் யார் என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.
 
//இவரின் பிழைகளுக்கு விக்கி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது?//

* நானும் இதைத்தான் கேட்கிறேன். தங்களின் தேவையற்ற தனிமனிதத் தாக்குதலுக்கு விக்கி என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?
 
//இவரின் விக்கி விதிக்குப் புறப்பான கட்டுரைகள் மட்டில் விக்கியின் நிலைபாடு என்ன?// நிருவாகிகள் முடிவு செய்யட்டும்.
//நீங்கள் தவறாக எடுக்கும் முடிவுகள் விக்கிக்கு இடையூறாகவும், பிழையான உதாரணமாகவும் மாறிவிடக் கூடும்.// உங்களுக்கு மட்டும் ஆதரவாக முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...
 
//இவரின் நிருவாக அணுக்கத்தை மீளவும் பெறுங்கள் அல்லது அவராகவே விலகிக் கொள்வது, வரவிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.// நிருவாக அணுக்கத்தினை மீளப் பெற்றாலும் எனக்குக் கவலையில்லை... நான் உண்மையில் இந்தப் பிரச்சனையால் விலகிக் கொள்ள வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். இப்போது என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். நான் ஏன் விலகிக் கொள்ள வேண்டும்? எந்தச் சிக்கலையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறேன். தாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்...
* நிருவாகிகள் முடிவு செய்யட்டும்.
//@சுப்பிரமணி, உங்களுக்கு ராகு காலம் தொடங்கிவிட்டது! விக்கிப்பீடியாவிற்கு உதவுவது நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது!// ஜோதிடம், கடவுள் நம்பிக்கை எனக்குக் கிடையாது. எந்தக் காலத்தையும் எனக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ள முடியும்...! எதையும் சந்திப்பது என்பதுதான் என் முடிவு...!
//நீங்கள் தவறாக எடுக்கும் முடிவுகள் விக்கிக்கு இடையூறாகவும், பிழையான உதாரணமாகவும் மாறிவிடக் கூடும்.// உங்களுக்கு மட்டும் ஆதரவாக முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...
 
* உங்களுக்கு மட்டும் ஆதரவாக முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்...
 
//இவரின் நிருவாக அணுக்கத்தை மீளவும் பெறுங்கள் அல்லது அவராகவே விலகிக் கொள்வது, வரவிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.//
 
//இவரின் நிருவாக அணுக்கத்தை மீளவும் பெறுங்கள் அல்லது அவராகவே விலகிக் கொள்வது, வரவிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும்.//* நிருவாக அணுக்கத்தினை மீளப் பெற்றாலும் எனக்குக் கவலையில்லை... நான் உண்மையில் இந்தப் பிரச்சனையால் விலகிக் கொள்ள வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். இப்போது என் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன். நான் ஏன் விலகிக் கொள்ள வேண்டும்? எந்தச் சிக்கலையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறேன். தாங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம்... !
//@சுப்பிரமணி, உங்களுக்கு ராகு காலம் தொடங்கிவிட்டது! விக்கிப்பீடியாவிற்கு உதவுவது நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது!//
 
//@சுப்பிரமணி, உங்களுக்கு ராகு காலம் தொடங்கிவிட்டது! விக்கிப்பீடியாவிற்கு உதவுவது நீங்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது!//* ஜோதிடம், கடவுள் நம்பிக்கை போன்றவை எனக்குக் கிடையாது. எந்தக் காலத்தையும் எனக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ள முடியும்...! எதையும் சந்திப்பது என்பதுதான் என் முடிவு...!
 
--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 19:52, 22 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது