உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 367:
நீங்கள் முதற்பக்க கட்டுரை தொடர்பான உரையாடலில் ஒரு பயனர் (நானாக இருக்கலாம்) பார்வதி ஸ்ரீக்கு பதிலாக முதற்பக்கக் கட்டுரைகளை காட்சிப்படுத்தினார் எனக்கூறியிருந்தீர்கள். அதை நான் ஆதாரத்துடன் தவறான தகவல் என விளக்கினேன். அந்த குற்றச்சாட்டை நீங்கள் திரும்பப் பெற்றதாகத் தெரியவில்லை. ஒருவேளை திரும்பப் பெற்றிருந்தால் அதற்கான இணைப்பைத் தரவும். மேலும் நாளிதழ்களில் வெளியாகிய தகவல்கள் எவை எனவும் அவற்றை மறுத்து அடுத்த தொடரில் நீங்கள் ஏதும் கருத்துகள் இட்டிருந்தாலோ அவற்றின் இணைப்புகளையோ அல்லது உள்ளடக்கங்களையோ தர வேண்டுகிறேன். இவ்வேண்டுதலுக்கான பதில்களோ இணைப்புகளோ தர உங்களுக்கு காலம் அதிகமாகும் எனக் கருதினால் அதையும் இங்கேயே கூறி விட வேண்டுகிறேன். நன்றி.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 20:17, 22 அக்டோபர் 2013 (UTC)
 
:அதில் எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன். நான் தங்களைப் பற்றியோ யாரையும் குறிப்பிட்டோ கருத்து தெரிவிக்கவில்லை. தமிழ் கம்ப்யூட்டர் என்பது நாளிதழ் அல்ல. அது ஒரு மாதமிருமுறை இதழ். எனக்குத் தபாலில் அனுப்பப்பட்ட பல தமிழ் கம்ப்யூட்டர் இதழ்கள் வந்து சேரவில்லை...! என்னிடம் தற்போதைய நிலையில் அந்த இதழ்கள் இல்லை. தமிழ் கம்ப்யூட்டர் இதழ் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. அனைத்து நூலகங்களிலும் இருக்கும். நூலகங்களில் பழைய இதழ்களையும் பார்வையிடலாம். (மேலும், இதழ்களில் வெளியாகும் கருத்துகளுக்கு தாங்கள் என்னிடம் இங்கு விளக்கமோ கருத்தோ கேட்பதை நான் ஏற்க முடியாது) --[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 20:36, 22 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Theni.M.Subramani" இலிருந்து மீள்விக்கப்பட்டது