துகள் இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி உரைத் திருத்தம்
வரிசை 1:
'''துகள் இயற்பியல்''' (Particle physics) என்பது'' பொ[[பொருள்|ருள்]]'' அல்லது ''[[கதிர்வீச்சு]]'' என்று குறிப்பிடப்படும் அனைத்திலும் அங்கங்களாக உள்ள அணுத்துகள்களின் இருப்பையும் அவற்றிற்குள்ளேயான இடைவினைகளையும் ஆய்ந்தறியும் [[இயற்பியல்|இயற்பியலின்]] ஒரு பிரிவுபாடப்பிரிவு ஆகும். தற்போதைய புரிதலின்படி, [[புலம் (இயற்பியல்)|துணுக்க புலங்களின்]] தூண்டல்களே ''துகள்கள்'' ஆகும். தற்போதைய துகள்களும் அவற்றிற்கிடையேயான இடைவினைகளும் [[சீர்தரப் படிவம்]] என்ற கோட்பாட்டில் வரையறுக்கப்படுகின்றன. எனவே துகள் இயற்பியல் பெரும்பாலும் இந்தச் சீர்தர படிவத்தில் ஏற்கப்பட்டுள்ள துகள்களின் இயல்புகளையும் அவற்றின் விரிவாக்கங்களையும் ஆராய்கிறது.
 
== அணுக்கருத் துகள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/துகள்_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது