துளுவ மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''துளுவ மரபு''' [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசை]] ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும். இவர்கள் தொடக்கத்தில் கர்நாடகத்தின் கரையோரப் பகுதிகளில் குடித்தலைவர்களாக இருந்தனர். இம் மரபினர் ஆண்ட காலத்திலேயே விஜயநகரப் பேரரசு அதன் உச்சநிலையை எய்தியது. இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1491 முதல் 1570 ஆம் ஆண்டு வரை ஆகும். இக் காலப்பகுதியில் ஐந்து [[பேரரசர்]]கள் ஆண்டனர். இவர்களில் [[கிருஷ்ண தேவ ராயர்]] மிகவும் புகழ் பெற்றவர். இவர்களும் தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே ஏறத்தாழத் [[தென்னிந்தியா]] முழுவதையுமே தமது ஆட்சிக்கு உட்படுத்தியிருந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/துளுவ_மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது