'''சுனிசன்னி இஸ்லாம்''' (Suni Islam) என்பது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப் பெரிய பிரிவும் ஆகும். சுனி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும். இதற்கு [[முகம்மது நபி]]யின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.