தன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்

வருக, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு! நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.

விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-


தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.


-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:13, 1 நவம்பர் 2013 (UTC)Reply

சுன்னி இசுலாம் என்பதே சரி

தொகு

தாங்கள் "சுன்னி" எனும் பெயரை அனைத்துப் பக்கங்களிலும் "சன்னி" என்று மாற்றிவருகிறீர்கள். இது சரியன்று. பல காலமாக அப்பெயர் அவ்வாறே தமிழில் வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் வேண்டுமெனில் ஆங்கிலக் கட்டுரையில் சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே உங்கள் அனைத்துத் தொகுப்புகளையும் முன்நிலையாக்கியுள்ளேன். மீண்டும் இதுபோன்ற விசமத் தொகுப்பில் ஈடுபடவேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:28, 1 நவம்பர் 2013 (UTC)Reply

கவனிக்க

தொகு

நீங்கள் inneram.com என்னும் இணைய தளத்திலிருந்து எடுத்து நரேந்திர மோடி கட்டுரையில் இணைத்துள்ளீர்கள். எனவே, அவற்றை நீக்கி உள்ளேன். தகுந்த ஆதாரங்களுடன், நீங்களே இக்கருத்துகள் குறித்து எழுதினால் அவை நீக்கப்படமாட்டாது. --நந்தகுமார் (பேச்சு) 18:12, 6 நவம்பர் 2013 (UTC)Reply

தேவையற்று உள்ளடக்கங்களை நீங்கினால், பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களைச் சேர்த்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:09, 16 நவம்பர் 2013 (UTC)Reply

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:180.92.164.6&oldid=1549871" இலிருந்து மீள்விக்கப்பட்டது