சாலமோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 19:
| buried = [[எருசலேம்]]}}
 
'''சாலொமோன்''' ({{lang-en|Solomon}}, {{lang-he| שְׁלֹמֹה}} ''(Shlomo)'', {{lang-ar|سليمان‎}} ''(Sulaymān)'', {{lang-el|Σολομών}} ''(Solomōn)'') யூதா பகுதியும் இசுரயேல் பகுதியும் ஒன்றிணைந்த நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவர்.
 
==விவிலியக் குறிப்புகள்==
வரிசை 31:
==சாலொமோனின் சிறப்பு==
 
சாலொமோன் தலைநகராகிய [[எருசலேம்|எருசலேமில்]] புகழ்மிக்க கோவிலைக் கட்டினார். இது "முதல் கோவில்" (''First Temple'') என்று அழைக்கப்படுகிறது. <ref name='JewEnc'/>. மேலும், விவிலியம் சாலொமோனைத் தலைசிறந்த ஞானி என்று சித்தரிக்கிறது. சாலொமோனின் அறிவுத்திறனையும் புகழையும் கேள்விப்பட்டு, சேபா நாட்டு அரசி அவரைச் சந்தித்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார் (1 அரசர்கள் 10:1-13).
[[Image:König Salomon empfängt die Königin von Saba (Antwerpen 17 Jh).jpg|thumb|அரசர் சாலொமோனை சேபா அரசி சந்தித்தல். 17ஆம் நூற்றாண்டு ஓவியம். ஆன்ட்வெர்ப், ஒலாந்து.]]
 
சாலொமோனின் ஆட்சியின்போது புகழ்மிக்க பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன.
 
சாலொமோன் காலத்தில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. ஆயினும் விவிலியத்தின்படி, சாலொமோன் யாவே என்னும் உண்மைக் கடவுளின் வழிபாட்டை மறந்து, தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார்; சிலைவழிபாட்டை ஆதரித்தார். இதனால் கடவுள் அவரைத் தண்டித்தார்.<ref name="HouseName">[[Peter J. Leithart]], A House for My Name, 157, Canon Press, 2000. ISBN 978-1-885767-69-1</ref>
 
==விவிலியக் குறிப்பு==
வரிசை 46:
 
சாலொமோனின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தார் என்று விவிலியம் கூறுகிறது (1 அரசர்கள் 11:43).
 
 
==உசாத்துணை==
{{reflist}}
 
{{Prophets of the Tanakh}}
 
[[பகுப்பு:இசுரவேலின் அரசர்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/சாலமோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது