கானா பாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

19:57, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். [1]அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. [2][3] தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.

கானா பாலா
படிமம்:Gaana Bala.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எம். பால முருகன்
பிற பெயர்கள்அநாதை பாலா, கானா பாலா, 'கானா குயில் கிங்' பாலா
பிறப்புசூன் 20, 1970 (1970-06-20) (அகவை 53)
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், வழக்கறிஞர்
இசைத்துறையில்2007–நடப்பு
இணையதளம்ganabala.com

மேற்சான்றுகள்

  1. V Lakshmi (10 February 2013). "I want to take Gana to a different level". The Times of India.
  2. "After Cricket Scandal Gaana Bala may also be part of Ajith Siruthai Siva project". kollytalk.com. May 31 2013. http://www.kollytalk.com/cinenews/after-cricket-scandal-gaana-bala-may-also-be-part-of-ajith-siruthai-siva-project-96864.html. 
  3. M Suganth (20 April 2013). "Gana makes a comeback". The Times of India.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானா_பாலா&oldid=1540981" இலிருந்து மீள்விக்கப்பட்டது