அகலத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அகலத்திரை''' (Widescreen) என்பது ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Widescreen wikipedia.png|thumbnail|300px|அகலத்திரைக் கணினியில் ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற்பக்கத் தோற்றம். 15 ஆகத்து 2010.]]
'''அகலத்திரை''' (Widescreen) என்பது ஒரு குறித்த [[உருவ விகிதம்]] கொண்ட ஒரு திரைப் படிமம் ஆகும். இது, திரைப்படங்கள், தொலைக்காட்சி, கணினித் திரை போன்றவற்றில் பயன்படுகிறது. திரைப்படங்களைப் பொறுத்தவரை, 35மிமீ படச் சுருள்களில் காணும் "[[அக்கடமி உருவ விகிதம்]]" எனப்படும் 1.37:1 என்னும் பொதுவான உருவ விகிதத்திலும் கூடிய உருவ விகிதம் கொண்ட படிம விம்பத்தைக் குறிக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அகலத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது